புதுநகரில் வசிக்கும் நபர் ஒருவருக்கு ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம’ எனும் திட்டத்திற்கமைவான வீட்டுத்திட்டத்திற்கு மேலும் உதவும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் நிதி உதவி 26.08.2020 அன்று வழங்கப்பட்டது.

Self Employement and Job Seekers awareness programme was held on 25.08.2020 in Iruthayapuram East.

கலாசார அலுவலக திணைக்களத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதிர்ந்த கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் 13.08.2020 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.





சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் நுட்ப பயிற்சி பட்டறை (Aari Work) மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவினால் (SEDD) 18.08.2020 அன்று ஒழுங்குபடுத்தப்பட்டது.





இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படுகின்ற ஆடிப்பிறப்பு நிகழ்வானது 12.08.2020 திகதியன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கலாசார பிரிவினரின் ஒழுங்கில் இடம்பெற்றது.












