கலாசார அலுவலக திணைக்களத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் 30.03.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது 13 கலைஞர்களுக்கும் 2 கலைமன்றங்களுக்கும் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.





"ஹரித தெயக்" தேசிய வீட்டு தோட்ட நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான நிகழ்வு 29.03.2022 அன்று சத்துருக்கொண்டானில் இடம்பெற்றது.


















Manmunai North Divisional Secretariat Annual Women's Day Event was held at the Divisional Secretariat on 10.03.2022 under the theme "SHE : THE COUNTRY, THE NATION AND THE WORLD".
















Blood Donation was held on 18th February 2022 at Manmunai North Divisional Secretariat.
















