| பிரதான தொழிற்பாடுகள் |
- முதியோரர் அடையாள அட்டை வழங்கல்.
- சுயதொழில் உதவிக் கொடுப்பனவு பொது / விசேட / தேவையுடையோர் / விதவைகள் / முதியோர்.
- பொதுசன மாதாந்த உதவிப்பணம் வழங்கல்.
- நோய் கொடுப்பனவு (புற்று நோய், தலசிமியா, காச நோய் ,தொழு நோய்)
- வியாபார பெயர் பதிவு அனுமதி
- கர்ப்பிணித் தாய்மாருக்கான கூப்பன் வழங்கல்.
- விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்.
- சுய தொழில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு.
- மூளை வளர்ச்சி குறைந்தோருக்கான கொடுப்பனவு (12 வயது குறைந்தோருக்கானது)
- தற்செயல் நிவாரண கொடுப்பனவு
- தற்செயல் நிவாரண கொடுப்பனவு இரண்டாம் கட்டம்.
- சிறுநீரக கொடுப்பனவு
- 70 வயதிற்கு மேட்பட்டவர்களுக்கான 2000 கொடுப்பனவு
- கண்வில்லை வழங்கல் 60 வயதிட்டு மேட்பட்டோருக்கு
- விசேட தேவை உடையோருக்கான விடமைப்பு வழங்கல்
- விசேட தேவை உடையோருக்கான கல்வி கொடுப்பனவு.
- விசேட தேவை உடையோருக்கான வாழ்வாதார கொடுப்பனவு மாதாந்தம் 3000
- மருத்துவத்துக்கான கொடுப்பனவு வழங்கல்
- Maha pola Scholarship
- Busary Application
- சமூக மட்ட அமைப்புகளை பதிவு செய்தல்
- முதியோர் அல்லது விசேட தேவை உடைய இல்லங்களுக்கான வருடாந்த பரிமான நன்கொடை.
|