பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025  பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம்  அவர்களின்  ஆலோசனை வழிகாட்டலில்  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது.

mc1

mc2

mc3

mc4

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய   அதிகாரி DR.E.உதயகுமார் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கான  அனுசரனையினை FPA மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 1.00 மணி வரை இடம்பெற்றது.இங்கு Eye Test,Physical Checkups,Blood Sugar,Urine Tests, PH Level & ProteinHemo globin,BP,BMI,ANC & PNC Care,Breast Cancer examination மேலும் பல சேவைகள் வழங்கப்பட்டன.

mc5

mc6

mc7

mc8

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top