74th National Independence Day events were held on 4th February 2022 at Manmunai North Divisional Secretariat, Batticaloa.








Manmunai North Divisional Secretariat Annual Pongal Vizha was held on 24th January 2022.









மாற்றுத்திறனாளிகளுக்காக சமூகசேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சுயசக்தி அபிமானி தேசிய விருதின் முதலாம் , மூன்றாம் விருதுகளை எமது பிரதேசசெயலகம் சார்பாக YMCA, Ozanam நிலையங்கள் பெற்றுக்கொண்டனர்
விருதுகள் கௌரவ அமைச்சர் சுதர்சனி பெர்னாண்ந்து புள்ளே அவர்களினால் வழங்கப்பட்டது




மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2022 புத்தாண்டு கடமை ஏற்றல் வைபவம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஊழியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும், புத்தாண்டை தொடங்கும் வகையில், விழாவில் பொதுப்பணித்துறை உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.




















