சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் 26th December 2019 அனுஸ்டிக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.











