கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ .வாசுதேவன் அவர்களின் தலைமையில் 27.09.2024 அன்று பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.