"மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்" எனும் தொனிப்பொருளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் 20.05.2024 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட பனிச்சையடி கிராம சேவகர் பிரிவின் படித்த பெண்கள் வீதியின் கிறவல் வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.















