சர்வதேச சிறுவர் தினமாகிய 01.10.2021 அன்று "பட்டினியற்ற, மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்புதல்" எனும் தொனிப்பொருளில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் செயற்திட்டமாக நாடளாவிய ரீதியில் 100,000 பலா மரக்கன்றுகள் நடும் செயல் திட்டத்திற்கு அமைவாக எமது பிரதேச செயலகப்பிரிவில் 300 பலா மரக்கன்றுகள் சிறுவர் கழகத்தைச் சேர்ந்த சிறுவர்களால் நடப்பட்டது.


















