மண்முனை வடக்கு பிரதேச செயலக “சுதந்திர வானம்” தேசிய பட்டம் ஏற்றல் நிகழ்வானது 23.08.2020 திகதியன்று புதூர் விளையாட்டு மைதானத்தில் புதூர் இந்து இளைஞர் மன்ற அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
குழந்தையின் சுதந்திரம் குடும்ப ஒருங்கிணைப்பு மற்றும் பெற்றோரை வலுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.















