காணி அனுமதிப் பத்திர பிரதி வழங்கல்
- கிராம உத்தியோகத்தர் சிபாரிசு /உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- 10 ரூபா முத்திரை
- 10 ரூபா பணம் செலுத்திய பற்றுச்சீட்டு
- அனுமதிப்பத்திர பிரதி
காணி அனுமதிப் பத்திர அடுத்துரிமை நியமித்தல்
- அனுமதிப் பத்திரத்தின் முலப்பிரதி
- உறவு முறையினை நிருபிப்பதற்கான ஆவணம்
- கிராம உத்தியோகத்தர் சிபாரிசு /உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- வாக்குமூலம்
- தேசிய அடையாள அட்டை
- அனுமதிப்பத்திர உரிமையாளரின் மரணப்பதிவு
காணி அனுமதிப்பத்திர ஒப்படைப்பும், பிரித்து வழங்கலும்
- கிராம உத்தியோகத்தர் சிபாரிசு /உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- அனுமதிப் பத்திரத்தின் முலப்பிரதி
- 131 இன் கீழ் அனுமதி கோரல்
- தேசிய அடையாள அட்டை
- அனுமதிப்பதிரத்தின் அலுவலகப்பிரதி
- உறவு முறையினை நிருபிப்பதற்கான ஆவணம்
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
மரங்கள் தறிப்பதற்கான சிபாரிசு
- மரம் வெட்டுவதற்கு பெறப்பட்ட அனுமதி
- கட்டணம்
- கிராம உத்தியோகத்தர் சிபாரிசு /உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- தறிப்பதற்காக பிரதேசசெயலாளரால் வழங்கப்பட்ட அனுமதி
பாவித்த மரத்தளபாடங்கள் கொண்டுசெல்வதற்கான சிபாரிசு
- கிராம உத்தியோகத்தர் சிபாரிசு /உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- கட்டணம்
கரவலைப்பாடு அனுமதிப் பத்திரம் தயாரித்தல்
- கடந்த வருடத்திற்கான அனுமதிப்பத்திர மூலப் பிரதி
- கடற்றொழில் உதவிப் பணிப்பாளரின் சிபாரிசு கடிதம்
புதிய மதுபான கடைகளுக்கான அனுமதி
- மதுவரி ஆணையாளரின் அனுமதி கடிதம்
- பிரதேச செயலாளரின் அனுமதி கடிதம்
- கட்டணம்
மதுபான கடை உத்தரவு பத்திரங்களை புதுப்பித்தல்
- மதுவரி ஆணையாளரின் அனுமதி கடிதம்
- உதவி மதுவரி ஆணையாளர் நாயகத்தின் தடை நீக்கல் சான்றிதழ்
- உள் நாட்டு ஆணையாளர் நாயகம் அல்லது வியாபார நிலையம் அமைந்துள்ள மாகாணத்தின் இறைவரி ஆணையாளரின் தடை நீக்கல் சான்றிதழ்
வியாபார பெயர் பதிவு அனுமதி
- முத்திரை ஓட்டப்பட்டவியாபார பதிவுக்கான விண்ணப்பம்
- மாநகரசபையினால் வழங்கப்பட்ட வியாபார அனுமதிபத்திரம் (நடப்பு ஆண்டிற்குரியது)
- உரிமையாளரின் அடையாள அட்டை பிரதி
- வியாபார நிலையம் அமைந்துள்ள காணிக்கான உறுதி பிரதி உடன் குத்தகை ஓப்பநத பிரதி
- கோரிக்கை கடிதம் கிராமசேவையாளர் ஊடக பிரதேச செயலாளருக்கு
- வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்ப தேவைப்படும் ஆவணங்கள்
- கிராம சேவை உத்தியோகத்தரின் அறிக்கை
மோட்டார் வாகனகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கல்
- வாகன பதிவுப் புத்தகம்
- வாகனம் குத்தகை செய்யப்பட்டிருந்தால் வாகன பதிவு புத்தகத்தின் குத்தகை
- கம்பனியினால்உறுதிசெய்யப்பட்ட நடப்பு ஆண்டிற்கான பிரதி
- செல்லுபடியாகும் காப்புறுதி பத்திரம்
- முடிவடைந்த காலத்திற்கான வாகன அனுமதிப்பத்திரம்
- வாகன புகை பரிசோதனை அறிக்கை
- தேவையேற்படின் போலீஸ் முறைப்பாட்டு பிரதி
- அரச மோட்டார் சைக்கிள் எனின் முழுமைக் காப்புறுதி











