
மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பாரம்பரிய உணவு மற்றும் காளான் பெறுமதி சேர் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப மாற்றிட்டு பயிற்சி நெறி இன்று இடம்பெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியுள்ளனர். பிரதேச செயலாளர் எம்.தயபரன் வழிகாட்டலின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றது.














