சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும், பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் கொக்குவில் வாராந்த சந்தையில் 2024.04.08ம் திகதி காலை இடம் பெற்றது.  தொழில் முயர்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அவர்களுக்கு சந்தையில் ஒரு சிறந்த இடத்தை பெற்றுக் கொடுப்பதும் எதிர்வரும் சித்திரை புதுவருடத்திற்குரிய பொருட்களை ஒரே இடத்தில் குறைந்த விலைகளில் வழங்குவதுமே இதனுடைய பிரதான நோக்கமாகும்.

IMG 20240404 WA0000

IMG 20240408 WA0001

IMG 20240408 WA0002

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top