இந்து கலாசார திணைக்கள அனுசரணையுடன்,மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சிவராத்திரி விழா நடாத்தப்பட்டது.கலாசார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு 26.02.2025 ஆம் திகதி பி.ப 6.30 மணிக்கு சக்தி அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

ஆலய பிரதமகுரு, ஆலய நிர்வாகத்தினர், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்ட*மகா சிவராத்திரி விழா* நிகழ்வுகளின் பதிவுகள்.

maha1
maha2
maha3
maha5
maha6
maha7

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்"எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

1739764842107

 

1739765517842

 

1739765517830

குறித்த நிகழ்வானது திருச்செந்தூர்,கல்லடி, டச்பார், நாவலடி,நொச்சிமுனை ஆகிய கிராம உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் இராணுவத்தினர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது . இதன் போது க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் கடற்கரை யோரங்களில் அதிகளவில் காணப்பட்ட பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

WhatsApp Image 2025 02 16 at 19.02.08

1739764842125

1739764842293

 

1739764842116

 

1739764842204

1739764842230

WhatsApp Image 2025 02 16 at 19.02.16 1

New Divisional Secretary of  Manmunai North Divisional Secretariat Mrs.Shivapiriya Vilvaretnam assumes duties on February 3rd ,2025.

IMG 20250203 WA0028

 

IMG 20250203 WA0029

 

IMG 20250203 WA0026

IMG 20250203 WA0023

 

IMG 20250203 WA0025

 

 

The 77th Independence Day event of the Democratic Socialist Republic of Sri Lanka was held on February 4, 2025, at the Manmunai North Divisional Secretariat under the leadership of Divisional Secretary Mrs.Shivapiriya Vilvaretnam under the theme “Let’s Rally for National Revival”.

IMG 20250205 WA0009

 

IMG 20250205 WA0011

During this event, the National Flag was hoisted by the Divisional Secretary, and the National Anthem was played, followed by the planting of plants.

IMG 20250205 WA0013

IMG 20250205 WA0015

 

IMG 20250205 WA0017

The farewell function for Mr.V.Vasuthevan, who is currently serving as the Divisional Secretary at the Manmunai North Divisional Secretariat and will be promoted to Colombo Agri Cultural Ministry, was organized by the Manmunai North Divisional Secretariat Staff Welfare Association on January 31, 2025, at the Derba Hall.

IMG 9185

 

IMG 9181

 

IMG 9160

 

IMG 9155

 

IMG 9163

 

IMG 9164

 

IMG 9169

 

IMG 9175

 

IMG 9168

 

IMG 9192

 

IMG 9170

 

IMG 9104

 

IMG 9111

 

IMG 9106

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top