கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணியானது 1.11.2022 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களால் சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.ஏ.ஜி.தெய்வேந்திரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.












