கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணியானது 1.11.2022 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களால் சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.ஏ.ஜி.தெய்வேந்திரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி பி.லக்ஷனியா, ஜனாப்.M.R. சியாகஹீல்ஹக். மற்றும் தலைமையக சமூக சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
l1

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top