On April 3, 2024, Manmunai North Divisional Secretariat conducted a mobile service at Pudunagar under the leadership of Divisional Secretary Mr. V. Vasudevan.


IMG 20240404 WA0004

 

IMG 20240404 WA0006

In this regard, the services provided by Aswasuma, Birth and Death Registration, National Identity Card Photography, Medical Treatment, and Social Care Center, as well as services related to gynecology, were provided by the affiliated Family Plan Association.

IMG 20240404 WA0001

IMG 20240404 WA0002

 

IMG 20240404 WA0005

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியாண்மை 2024"  எனும் தொனிப்பொருளில் 26.03.2024 உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட  விற்பனை கண்காட்சி நடை பெற்றது .


ex11

ex1

ex2

ex3

ex4

ex5

ex6

 

 

சமுர்த்தி புளியந்தீவு மகா சங்கத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற அருணன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று  இடம்பெற்றது.



1

2

3

4

5

6

7

8

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 14.03.2024 அன்று காந்தி பூங்கா வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

IMG 20240315 WA0006

IMG 20240315 WA0004

IMG 20240315 WA0001

இந்நிகழ்வின் ஆரம்ப கட்டமாக விழிப்புணர்வு நடைபவனி பிரதேச செயலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் கலந்து கொண்டனர்.

IMG 20240315 WA0000

1710477187300

1710477187308

இதில் சிறந்த மகளிர் சங்கம், சிறந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக  கோகிலாதேவி ரஞ்சித்குமார் என்பவருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

IMG 20240315 WA0003

IMG 20240315 WA0005

மேலும் மகளிர் தின சிறப்பு பேச்சு, நடனம், நாடகம், கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

1710477187316

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி கோறளை பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றலாகி சென்றுள்ள ஜனாப் மு.ற. ஷியாஹுல் ஹக்  அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று  இடம்பெற்றது.

2

3

4

5

6

7

8

9

10

12

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top