20.10.2022 திகதி மாமாங்கம் 173A கி. உ. காரியாலயத்தில் மு.ப.10.00 மணி தொடக்கம் பி.ப.12.15 மணி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் தடுப்பு கிராமமட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் இவ்விடயம் தொடர்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலி ஸ் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர், விளையாட்டு கழக உறுப்பினர் பிரிவில் செயல்படும் N.G.O, RDS, WRDS, EDO, SDO, மற்றும் ஆலயம், சமுர்த்தி செயலணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
















