அரச உத்தியோகத்தர்களுக்கான மென் திறன் அபிவிருத்தி தொடர்பான பயிற்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் இன்று(21.03.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
tr8
tr9இந்நிகழ்வின் வளவாளராக மண்முனைப் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உதவியாளர் திரு.செல்வநாயகம் சிவாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.இந் நிகழ்வில் மிகவும் வினைத்திறனான செயற்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
tr11
tr13
tr14
அரச உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டிற்கான செயற்பாட்டு பயிற்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் இன்று(19.03.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
tr1
tr2
tr3இந்நிகழ்வின் வளவாளர்களாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ப.ராஜதிலகன் அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிந்து உஷா அவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
tr5
இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.மிகச் சிறந்த பயிற்சிநெறியாக உத்தியோகத்தர்களால் பின்னூட்டல் வழங்கப்பட்டது.
tr7
tr13
 

மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதிய மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி Champion ஆனது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பாராட்டு விழா நடாத்தப்பட்ட போது வெற்றியாளர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்படு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் என்பன பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

v8

v9

v10

v11

v12

v13

v14

v16v15v17

v18v19

v20

v21

v25

v27

v28

v29

"Clean Sri Lanka " நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்(18.03.2025) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி. சிவப்ரியா வில்வரட்ணம் அம்மணியின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிக சிறப்பான முறையில் நடைபெற்ற மாபெரும் சிரமதான பணி.
cl1
cl2cl3
cl5
cl6cl7
cl8cl9
cl12cl16
 
மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதியது.இறுதிப்போட்டி மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பவற்றுக்கு இடையே பலப் பரீட்சையாகவே இடம் பெற்றது.
v1
v2
போட்டியானது வழங்கப்பட்ட நேரத்தில் சமநிலையில் முடிவுற்றதன் காரணத்தினால் மேலதிகமாக வழங்கப்பட்ட 2 நிமிடத்தில் 13-12 என்ற புள்ளி அடிப்படையில் எமது பிரதேச செயலகம் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.இரண்டாம் இடத்தை பெற்ற மண்முனை மேற்கு அணி, மூன்றாம் இடத்தை பெற்ற மாவட்ட செயலக அணியினருக்கும் வாழ்த்துகள்.வாழ்த்துகள் எங்கள் சிங்கப் பெண்களுக்கு....
v4
v7

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top