மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக 29.04.2024 மண்மனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலகத்தின் சிறுதொயில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியான்மை - 2024 Super Fair" எனும் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.





















