தொழில் வழிகாட்டல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு
தொழில் வழிகாட்டல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு
19.10.2022 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் O/L மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.