திருமதி. கோமதி இந்திரகுமார் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
திருமதி. கோமதி இந்திரகுமார் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றி 30.11.2022 உடன் ஓய்வு பெற்றுச்சென்ற திருமதி. கோமதி இந்திரகுமார் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 01.12.2022 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.