சமூகசேவைகள் திணைக்களத்தால் (மத்திய அரசு) நாடாத்தப்பட்ட சுயசக்தி அபிமானி நிகழ்வில் 2021ஆண்டிற்கான மாவட்ட மட்டத்தில் எமது பிரதேச செயலகத்திற்கு சிறந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் இல்லத்திற்கான 1ம், 2ம் இடங்களும் , மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு சார்பாக 3ம் இடத்திற்கான சான்றிதழ்கள் இன்று அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.















